election 2109

img

சிவகங்கையின் அவமானச் சின்னம் எச்.ராஜா பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

ந்திய விடுதலை இயக்கத்தின் மகத்தான முன்னோடிகளான மானம் காத்த மருதுபாண்டியர்களின் பூமியான சிவகங்கை சீமையில், இன்றைக்கு ஒரு அவமானச் சின்னமாக பாஜக வேட்பாளர் எச்.ராஜா நிற்கிறார் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்